Breaking News

ஒற்றுமையே பலம் உறவுகள் சார்பில் சிவாஜிலிங்கம் அண்ணாவிற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைப்பு!

 ஒற்றுமையே பலம் உறவுகள் சார்பில் சிவாஜிலிங்கம் அண்ணாவிற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைப்பு!

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு "ஒற்றுமையே பலம்" லண்டன் வாழ் ஆதிகோவிலடியை சேர்ந்த உறவுகள் சார்பில் ஒரு இலட்சம் ரூபா நேரில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

#