Breaking News

செஞ்சிலுவை சங்கத்தினரின் விசேட சிரமதான நடவெடிக்கை....!



செஞ்சிலுவை சங்கத்தினரின் விசேட சிரமதான நடவெடிக்கை....!




யாழ்ப்பாணம் செஞ்சிலுவை சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு மனற்காட்டு கடற்கரை பகுதி முழுவதும் விசேட சிரமதான நடவெடிக்கை மேற் கொள்ள பட்டது 


இவ் சிரமதானத்தின் போது கடற்கரை பகுதி முழுவதும் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் கழிவுகள் அகற்றப்பட்டது 


மற்றும் இவ் சிரமதான நடவெடிக்கையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினரின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் மனற்காட்டு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்