Breaking News

சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் – ஒரு நாள் பயி

 சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் – ஒரு நாள் பயிற்சி




UNICEF நிதியுதவியுடன் SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் திட்டத்தின் கீழ் ஊடகத்துறையினருக்கான செயலமர்வு இன்று யாழ்ப்பாணம் J Guest Hotel இல் நடைபெற்றது.இச் செயலமர்வு SOND நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகி அதன் பின் Prof.Dr.S.Raguram வளவளாராக இணைந்து கொண்டார்.

இச் செயலமர்வில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக மைய பிரதிநிதிகள் மற்றும் வெவ்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.