சற்றுமுன் மட்டு மாவடிவேம்பில் விபத்து..!
சற்றுமுன் மட்டு மாவடிவேம்பில் விபத்து..!
மாவடிவேம்பு பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் முச்சக்கரவண்டி சாரதியும் பலத்தகாயத்துக்குள்ளானர்.
அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.
