Breaking News

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு எமனாக மாறிய லொறி..!

 மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு  எமனாக மாறிய லொறி..!



வீரகெட்டிய - ரன்ன பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று (07) மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.