Breaking News

செம்பியன் பற்று பங்கு தந்தை மற்றும் ஆலய மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்

 செம்பியன் பற்று பங்கு தந்தை மற்றும் ஆலய மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல் 



வரலாற்று சிறப்புமிக்க யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பாக மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப் பட்டுள்ளது இவ் அறிவித்தலில் குறிப்பிடப்படுவது யாதெனில்....

17.05.2025 கொடியேற்றம் மாலை 5மணியளவில் ஆரம்பமாகும் என்பதோடு நற்கருணை விழாவானது25/05/2025 மாலை 5மணியளவில் ஆரம்பமாகும் மற்றும் திருவிழா திருப்பலியானது 26/05/2025 காலை 6:30 மணியளவில் குரு முதல்வர் p.j ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படும் 

திருவிழாவிற்கான பயண ஒழுங்குகள் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பேருந்துகள் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது 

திருவிழா வியாபாரப்பதிவுகள் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் வர்த்தகப் பிரிவுக்கான தொடர்பு இலக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது 0764151504,0779154413

திருவிழா அன்று மாலை மரியசீலன் நாட்டுக் கூத்து ஆலயமுன்றலில் இடம் பெரும் என்பதாகும்