சாவகச்சேரியில் அரச அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்து
சாவகச்சேரியில் அரச அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்து!
இன்றையதினம் தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் சாவகச்சேரியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்