நல்லூரில் தியாகத்தின் உருவானவரின் சிலையைத் தகர்க்க இரகசியச் சதித் திட்டம்!
நல்லூரில் தியாகத்தின் உருவானவரின் சிலையைத் தகர்க்க இரகசியச் சதித் திட்டம்!
யாழ்.நல்லூரில் தியாகத்தின் உருவானவரின் சிலையைத் தகர்க்கவும், பழியை வேறு தரப்புக்கள் மீது போடவும் JVP அல்லது NPP இரகசியச் சதித் திட்டம்! இதுவரை காலமும் பல கட்சிகளின் பினாமியாக வலம் வந்தவரும், நல்லூரை இடிப்பேன் என்று கூறிய நபருமான ஒருவர் தற்சமயம் JVP அமைச்சர் சந்திரசேகரின் அடியாளாக மாறியுள்ளாராம்! நாங்களும் தயார்! என இன்று (25.09.2026) சற்றுமுன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்
