Breaking News

திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் வரலாற்று சாதனை முதலாவது குழந்தை பிறந்தது.!!

 திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் வரலாற்று சாதனை முதலாவது குழந்தை பிறந்தது.!!



நீண்ட நாட்களாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் எந்த ஒரு மகப்பேறும் இல்லாத நிலையே காணப்பட்டது. 


தற்போது புதிதாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுணராக Dr. பாஸில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (24) பிரசவம் பலவருடங்களுக்கு பின் குறித்த வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.


 இதில் ஆண் குழந்தை நேற்று 24 பிறந்துள்ளது வைத்தியசாலை வட்டாரத்திற்கு பெருமை சேர்த்துள்ளது..


வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் MS.மதன் மற்றும் வைத்திய நிபுணர்க்கும் உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது..