இறக்காமம் மக்கள் வங்கிக்குஅருகில் விபத்து..!இறக்காமம் அம்பாறை பிரதான வீதியில் இன்று (11.01.2026) காலை முச்சக்கரவண்டி ஒன்றுடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் இருவர் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.