Breaking News

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 10 இந்திய மீனவர்கள் கைது

 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 10 இந்திய மீனவர்கள் கைது 




யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து  இழுவைமடி தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

வடக்கு கடலில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக அத்துமீறி வருகின்ற நிலையில் இன்று அதிகாலை  IND TN 10 MM 513 என்னும் படகில் அத்துமீறி நுழைந்த பத்து இந்திய மீனவர்கள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட மீனவர்களின் பெயர் விவரம்

1.ஜார்ஜ்டோக்கி 40/26
த/பெ ஜோசப்,
பிரான்சிஸ் நகர்,
பாம்பன் .

2.சுதன் 42/26  
S/o யோசையா அருளப்பு,
மண்டபம் அகதி முகாம்.
(Refugee)

3.கனகராஜ் 25/26
 S/o மணி , 
கீழத்தெரு,
திண்டுக்கரை, அந்தநல்லூர், திருச்சிராப்பள்ளி.

4.சுமித் 38/26
 S/O சுப்பிரமணி , 
பனைக்குளம்
ராமநாதபுரம்.

5.பரலோகராஜ் 35/26
S/o மிசியாஸ்
அய்யந்தோப்பு, தங்கச்சிமடம்.

6.கோபி 27/25
S/o காளிமுத்து,
அம்பேத்கர் நகர்,
ராமேஸ்வரம்.

7.ஆரோக்கிய ரூபட் 42/26
S/o ஜேசுராஜா,
பிரான்சிஸ் நகர்,
பாம்பன் .

8.பிரேம்குமார் 35/26
S/o ராமமூர்த்தி,
தெற்கு கரையூர்,
இராமேஸ்வரம்.

9.தினேஷ் 35/25
S/O செல்வராஜ்,
புதுமடம்,
உச்சிப்புளி

10.ராஜேஸ் 
S/o 
 ஆகிய மீனவர்களே இன்று இலங்கை கடற்படையால் கைதாகியுள்ளனர்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.