Breaking News

புதுக்குடியிருப்பு கை வேலியில் இளைஞருடன் வாகனம் மோதி பாரியளவு விபத்து. ...!

 பூ.லின்ரன்

செய்தியாளர் 


புதுக்குடியிருப்பு கை வேலியில் இளைஞருடன் வாகனம் மோதி பாரியளவு விபத்து. ...!



புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் 7:30 மணியளவில் இளைஞருடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது 


இவ் விபத்துல் பலத்த காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 


விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் நகரவாசிகளால் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர் 


இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்