Breaking News

தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் இரண்டாவது நாள் வடமராட்சி மக்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் இரண்டாவது நாள் வடமராட்சி மக்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இன்றய தினம் காலை 9:55 மணியளவில் தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் இரண்டாவது நாள் வடமராட்சி மக்களால் நினைவேந்தல்மேற்கொள்ளப்பட்டுள்து

 இதில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார் அவர்கள் ஏற்றி வைக்க மாவீரர் லெப்டினென்ட் தென்றல் அவர்களது சகோதரரும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான சி.வேந்தன் அவர்கள் மலர்மாலையினை தியாகி திலீபன் அவர்களின் புகைப்படத்திற்கு அணிவித்ததை தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளரான சி.த.காண்டிபன்அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது 

தொடர்ந்து காணாமல் பொதுமக்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது