சுகாஷின் "தமிழன் கனவு" புத்தகவெளியீடு.
சுகாஷின் "தமிழன் கனவு" புத்தகவெளியீடு.
சட்டத்தரணியும் தமிழின உணர்வாளருமான கனகரட்னம் சுகாஷ் எழுதிய தமிழன் கனவு நூல் வெளியீட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி நந்தசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
புத்தக வெளியீட்டை கேணல் விதுஷாவின் தாயார் வெளியிட்டு வைக்க முதல் பிரதி பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள், கல்வியளாலர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
